நியூ யார்க் : சர்வதேச அளவில் சரிந்துவரும் கச்சா எண்ணெய் விலையை தடுத்து நிறுத்த தங்களது உற்பத்தியை குறைக்கப்போவதாக ஓபெக் நாடுகள் அறிவித்தும், சர்வதேச சந்தையில் கச்சா விலை பீப்பாய்க்கு 40 டாலர்களாக சரிந்துள்ளது.