புதுடெல்லி : கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அனைத்து பொருட்களுக்கான மொத்த விலை குறியீட்டெண் 0.04 விழுக்காடு சரிந்துள்ளது.