புது டெல்லி: வங்கிகளில் தேவையான பணப்புழக்கம் இருந்தும், வங்கிகள் கடன் கொடுப்பதில்லை என்று திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.