புது டெல்லி: மும்பையில் பயங்கரவாதிகளின் தாக்குதலை அடுத்து, தீவிரவாதிகள் தாக்குதலாள் ஏற்படும் இழப்புக்கு நஷ்ட ஈடு வழங்கும் வகையில் காப்பீடு திட்டம் ஏற்படுத்தப்படுகிறது.