நியுயார்க்: பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிக்கு தீர்வு காண, அரசுகள் தேவையான பணப் புழக்கத்தை ஏற்படுத்துவதுடன், நியாயமான வட்டியில் கடன் தைரியமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரத்தன் டாடா கூறியுள்ளார்.