தூத்துக்குடி: மூலப்பொருளுக்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டால் யூரியா உரம் உற்பத்தியை உடனே தொடங்க தயாராக இருப்பதாக தூத்துக்குடி ஸ்பிக் உரத் தொழிற்சாலைத் துணைத் தலைவர் இர. முத்துமனோகரன் தெரிவித்தார்.