சண்டீகர்: பஞ்சாப் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராணா குரிஜித் சிங், நெல்லுக்கு குவின்டாலுக்கு போனசாக ரூ.50 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.