நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2009-10 ஆம் ஆண்டுக்கு ரூ.1487.13 கோடி கடன் வழங்குவதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதாக நாபர்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.