புது டெல்லி: வீடு, அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகங்களின் விலை 5 விழுக்காடு வரை குறைப்பது என்று ரியல் எஸ்டேட் டெவலப்பர் அசோசிசன் அறிவித்துள்ளது.