1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

மொத்த விலை‌க் குறியீடு 0.2 விழுக்காடு சரிவு!

மொத்த விலைக் குறியீடு
அனைத்துப் பொருட்களுக்குமான மொத்த விலை‌க் குறியீடு, இம்மாதம் 8-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 0.2 விழுக்காடு குறைந்துள்ளது.

முந்தைய வாரத்தில் 235.5 புள்ளிகளாக இருந்த இந்த குறியீட்டு எண் 8-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 235.0 புள்ளிகளாக சரிந்துள்ளது.

இதே வாரத்தில் பணவீக்க விகிதம் 8.9 விழுக்காடாக உ‌ள்ளது.
About Writer
Webdunia