மும்பை: முதலாளித்துவத்தில் உள்ள முரண்பாடுகளால், பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. மீண்டும் வீழ்ச்சி அடைகிறது. மார்க்சிசத்தை புரிந்து கொள்வதே, தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்க்க உதவிகரமாக இருக்கும் என்று பிரபல பொருளாதார நிபுணரும், மார்க்சிய எழுத்தாளருமான பேராசிரியர் சமீர் அமீன் கூறினார்.