ஏர் இந்தியா : பொருளாதார பின்னடைவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளுக்கு உலக வங்கி அளித்துவரும் மென்மைக் கடன் அளவு அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார்.