புதுடெல்லி: பணக்கார இந்தியர்கள் வரிசையில் இதுவரை முதலிடத்தில் இருந்த எஃகு அதிபரும், வெளிநாடு வாழ் இந்தியருமான லட்சுமி மிட்டலை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முந்தியுள்ளார்.