சென்னை: ரிசர்வ் வங்கியின் கவர்னர் டாக்டர் டி சுப்பாராவ் கையெழுத்திட்ட புதிய பத்து ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கிறது.