புது டெல்லி: பெண்களுக்கான சிறப்பு காப்பீடு திட்டமான ஜீவன் பாரதி திட்டத்தின் கீழ், மூன்றே மாதங்களில் 15 ஆயிரம் பெண்கள் காப்பீடு செய்து கொண்டுள்ளனர்.