யூகோ வங்கி என்று சுருக்கமாக அழைக்கப்படும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவும் வட்டியை அரை விழுக்காடு குறைத்துள்ளது. முன்பு 14% ஆக இருந்த வட்டி, 13.50 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.