புது தில்லி: வைர வர்த்தகத்தின் “கிம்பர்லே” நடைமுறைச் சான்றிதழ் திட்ட மாநாடு வருகின்ற 3 ஆம் தேதி புது தில்லி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் கமல்நாத் துவக்கி வைக்கிறார்.