புது டெல்லி: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ், செபி சேர்மன் சி.பி.பாவே, ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ராகேஷ் மோகன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி. ரெங்கராஜன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தற்போதைய பொருளாதார நிலை, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.