1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

பாமாயில் ‌விலை குறைப்பு: கருணா‌நி‌தி உ‌த்தரவு!

பாமாயில் விலை நியாயவிலைக்கடை கருணாநிதி
நியாய‌விலை‌க்க‌டைக‌ளி‌லபாமா‌யி‌ல் ‌லி‌ட்டரு‌க்கூ.5 குறை‌‌த்தமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌‌ர்.

தமிழகத்தில் விலை வாசியை கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் பாமாயிலின் எண்ணெ‌யவிலை ஒரு லிட்டர் 40 ரூபாய் என்பதை லிட்டர் 35 ரூபாய் என விலை குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார் என்று த‌மிழஅரசஇ‌ன்றவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌லகூறப்பட்டுள்ளது.
About Writer
Webdunia