சென்னை: சேவை வரிக் கணக்கை 25ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வசதியாக சென்னையில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் திறந்திருக்கும்.