புது டெல்லி: 2008 செப்டம்பர் மாதத்தில் ரூ.9,621 கோடி சுங்கவரி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலான ரூ.7,975 கோடியைவிட இந்த ஆண்டில் வசூல் 20.6 விழுக்காடு அதிகரித்துள்ளது.