மும்பை: நிதி சந்தையில் ரூ.65,000 கோடி பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் நேற்று சில நடவடிக்கைகளை எடுத்துள்ளன.