புதுடெல்லி: அனில் திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனது உள்ளூர், எஸ்.டி.டி. கட்டணங்களை குறைத்துள்ளது. இதன்படி உள்ளூர் அழைப்புகளுக்கு 50 காசுகளும், எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு ஒரு ரூபாயும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.