ஈரோடு: மக்காச்சோளத்தை ஆன்லைன் வர்த்தகத்தில் இணைத்ததால் அதன் விலை தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. விளைச்சல் நன்றாக இருந்தாலும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.