புது டெல்லி:பொது மக்கள் இந்திய வங்கிகளிலும், இந்தியாவில் செயல்படும் அந்நிய நாட்டு வங்கி கிளைகளிலும் வைத்துள்ள பைப்பு நிதி, மற்ற ரொக்க இருப்புக்கள் பாதுகாப்பாக இருப்பதாக திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.