புது டெல்லி: நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் காய்கறிகள், பழங்கள், பருத்தி, பட்டு, ஆட்டோமொபைல், சிறு தொழில் உற்பத்திப் பொருட்கள், வாசனைப் பொருட்கள், ரப்பர், தேயிலை, காபி முதலிய முக்கிய பொருட்களின் மொத்த இறக்குமதி 11.2 விழுக்காடு அதிகரித்துள்ளது.