உதகை: மேட்டுப்பாளையத்தில் இயங்கும் உருளைக்கிழங்கு கமிஷன் மண்டியில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 4 விழுக்காடு கமிஷன் தொகை மட்டுமே வசூலிக்கப்படுமென உத்தரவிடப்பட்டுள்ளது.