திருப்பூர் : தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை மேம்படுத்த முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.