பாரிஸ்: பல நாட்டு வங்கிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால், இந்தியா நீண்ட காலம் பாதிப்பு ஏற்படாமல் இருக்காது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண, அந்நாட்டு அரசின் நிதி உதவி திட்டம் போதுமானவை அல்ல என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.