புது டெல்லி:உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் தொழிற்சாலை அமைக்க கொடுத்த ஆயிரம் ஏக்கர் நிலம் அரசு நிலம்தான் என்று டாடா மோட்டார் நிறுவனம் கூறியுள்ளது.