மதுரை: திருநெல்வேலி அருகே டாடா நிறுவனம் டைட்டானியம் கனிமத்துக்கான சுரங்கம் அமைக்க, கிளை நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.