திருநெல்வேலி: உலகமயமாக்கத்தால் அடித்தள மக்களுக்கு வாய்ப்புகளும், பொருள் வளமும் தெரிவதால் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநில இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் ஆர். கிறிஸ்துதாஸ் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.