தீபாவளி பரிசாக சிமெண்ட் ஆலை தொழிலாளர்களுக்கு 20 விழுக்காடு போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.