மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே தற்காலிக சென்ட்ரல் மார்க்கெட் அமைக்க ரூ.5 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.