திருச்சி : திருச்சியில் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தப்படும் 10 நாள் புத்தகக் கண்காட்சி நாளை தொடங்குகிறது.