லண்டன்:அந்நிய முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பளிப்பது அரசின் கடமை என்று மகாராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறியுள்ளார்.