இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக, தொழில் நிறுவனங்கள், பிராந்திய அலுவலகங்களை மலேசியாவில் அமைக்க முன்வர வேண்டும் என்று மலேசிய தொழில் அமைச்சர் முகைதீன் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.