சென்னை : தமிழகத்தில் இயங்கும் ஐந்து கூட்டுறவு ஆலைகளில் பணிபுரியும் 1,336 தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.