புது டெல்லி: சிறப்பு பொருளாதார மண்டல வாரியம் இன்று 28 சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க அனுமதி வழங்கியது.