புது டெல்லி:அந்நிய நாடுகளில், தொழில்-வர்த்தக நிறுவனங்கள் கடன் வாங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்த உள்ளதாக பொருளாதார துறை செயலாளர் அசோக் சாவ்லா தெரித்தார்.