ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத் தொழில் மைய அலுவலகத்தில், வருகின்ற 25-ம் தேதி, தொழில் முனைவோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.