திருப்பூர்: கட்டண உயர்வை உடனடியாக நடைமுறைபடுத்தக் கோரி திருப்பூர் பின்னலாடை கம்ப்யூட்டர் எம்ப்ராய்டரி நிறுவனங்கள் செப்டம்பர் 24ம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.