சென்னை:மத்திய புலனாயுவு கழக (சி.பி.ஐ) ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற ஆடை ஏற்றுமதி நிறுவன உரிமையாளருக்கு, 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபாரதம் விதித்து ம.பு.க சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.