திருப்பூர்:மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் சட்டத்தின் சலுகைகள் மற்றும் மானியங்கள் குறித்த விளக்கக் கூட்டம் வியாழக்கிழமை திருப்பூரில் நடக்க உள்ளது.