புது டெல்லி: வருகின்ற 24, 25 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருப்பது நியாயமற்றது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது