உலக சந்தையில் பருத்தி விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் உள்நாட்டிலும் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையை விட, பருத்தி விலை 5 விழுக்காடு வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது