சென்னை : இந்திய சில்லரை வணிக சங்க தலைவராக, சுபிக்சா மேலாண்மை இயக்குநர் ஆர்.சுப்ரமணியன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.