மும்பை: தேசிய பங்குச் சந்தையின் முன்பேர வர்த்தகத்தில் நேற்று நிஃப்டி (செப்டம்பர்) பிரிமியம் 24.20 புள்ளியில் இருந்து 20.35 புள்ளியாக குறைந்தது.