கொல்கத்தா: இரும்பு தாது ஏற்றுமதி வரியை அதிகரிக்க பரிந்துரை செய்திருப்பதாக மத்திய உருக்கு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்தார்.