புது டெல்லி: இந்தியச் சந்தையில் அமெரிக்க நிறுவனங்களின் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான அணு சக்தித் தொழில்நுட்ப வர்த்தகத்தை உறுதி செய்வதற்காகத்தான் இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.